தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமச்சீர் கல்வி ஆய்வுக்கான நிபுணர் குழு அமைப்பு

சமச்சீர் கல்வி ஆய்வுக்கான நிபுணர் குழு அமைப்பு

சமச்சீர் கல்வி ஆய்வுக்கான நிபுணர் குழு அமைப்பு


UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM

ADDED : ஜூன் 17, 2011 02:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2011 12:00 AM ADDED : ஜூன் 17, 2011 02:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை: சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சமச்சீர் கல்வி குறித்து ஆராய தலைமை செயலாளர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதன்படி தலைமைச்செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் மத்திய இடைக்கல்வி வாரிய முன்னாள் இயக்குனர் ஜி.பாலசுப்பிரமணியன், லேடி ஆண்டாள் மெட்ரிக்பள்ளியின் முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி ஸ்ரீனிவாசன், விஏவி பள்ளி குழுமத்தின் நிறுவனர் மற்றும் ஜெயதேவ், பத்மசேஷாத்ரி பள்ளியின் முன்னாள் இயக்குனர் பார்த்தசாரதி, டில்லி தேசிய கல்வி அறிவியல் மறறும் கணிதவியல் துறை பேராசிரியர் திரிபாதி, சமூக அறிவியல் துறை பேராசிரியர் அனில் சேத்தி, பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா மற்றும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வசுந்தராதேவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us