தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மெட்ரிக் சிறப்பு தேர்வுக்கு தத்கலில் விண்ணப்பிக்கலாம்

மெட்ரிக் சிறப்பு தேர்வுக்கு தத்கலில் விண்ணப்பிக்கலாம்

மெட்ரிக் சிறப்பு தேர்வுக்கு தத்கலில் விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஜூன் 20, 2011 12:00 AM

ADDED : ஜூன் 20, 2011 10:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2011 12:00 AM ADDED : ஜூன் 20, 2011 10:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கட்டணம்: ஒரு பாடத்திற்கு 135 + 500 என மொத்தம் ரூ.635, இரண்டு பாடங்களுக்கு 235 + 500 மொத்தம் ரூ.735, மூன்று பாடங்கள் 335 + 500 ஆகமொத்தம் ரூ.835 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை -600 006 என்ற பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிமாண்ட் டிராப்ட் எடுத்து, விண்ணப்பிக்க வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன் 22 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின், ஹால்டிக்கெட்கள் வழங்கப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us