UPDATED : ஜூன் 20, 2011 12:00 AM
ADDED : ஜூன் 20, 2011 12:25 PM
அ நிறம் | அளவு
தமிழகத்தில் ஒரே மையமான சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் கலந்தாய்வு நடைபெறும்.
மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள 20,765 மாணவர்களின் ரேங்க் பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் ஏராளமான மாணவர்கள் முதல் மூன்று ரேங்க்குகளை பிடித்ததால், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கடும் மதிப்பெண் போட்டி ஏற்பட்டுள்ளது.
கட்-ஆப் மதிப்பெண் நிலவரம் குறித்து மாணவர்களிடம் ஏராளமான எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. பிற்படுத்தப்பட் வகுப்பினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 197,25 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
