sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ சேர்க்கை : மாணவர் எண்ணிக்கை

மருத்துவ சேர்க்கை : மாணவர் எண்ணிக்கை

மருத்துவ சேர்க்கை : மாணவர் எண்ணிக்கை


UPDATED : ஜூன் 21, 2011 12:00 AM

ADDED : ஜூன் 21, 2011 04:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2011 12:00 AM ADDED : ஜூன் 21, 2011 04:00 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மருத்துவ சேர்க்கை : மாணவர் எண்ணிக்கை


தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டு மருத்துவ சேர்க்கை இடங்களில் மாணவர்களை சேர்க்க வரும் 30ம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.


இந்த ஆண்டு மாநில அளவில் முதல் மூன்று இடங்களை ஏராளமான மாணவர்கள் பிடித்திருப்பதாலும், ஒரே மதிப்பெண்ணை ஏராளமான மாணவர்கள் எடுத்திருப்பதாலும், மருத்துவ படிப்பிற்கு போட்டி சற்று கடினமானதாக மாறியுள்ளது.


ஒரே கட்-ஆப்பில் ஏராளமான மாணவர்கள் உள்ளனர். மாணவர்களுக்கு வசதியாக இந்த ஆண்டு ஒவ்வொரு கட்-ஆப் மதிப்பெண்ணிலும் இருக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு இங்கு ஒரு அட்டவணையை இணைத்துள்ளோம்.


மேலும் விவரங்கள் அறிய: http://kalvimalar.dinamalar.com/tamil/StatisticsDetails.asp?id=117

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us