பிளஸ் 2 மறு மதிப்பீடு முடிவு: விரைவில் வெளியிட திட்டம்
பிளஸ் 2 மறு மதிப்பீடு முடிவு: விரைவில் வெளியிட திட்டம்
UPDATED : ஜூன் 25, 2011 12:00 AM
ADDED : ஜூன் 25, 2011 11:58 AM
அ நிறம் | அளவு
அவர் கூறியதாவது: கணிதப் பாடத்தில், 798 பேர், வேதியியலில், 539 பேர், இயற்பியலில், 279 பேர், மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தனர். இதர பாடங்களில், மிகக் குறைவான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இவர்களின் விடைத்தாள்கள் மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. ஓரிரு நாளில், முடிவுகள் வெளியிடப்படும். மருத்துவம் மற்றும் பொறியியல் கவுன்சிலிங் துவங்குவதற்குள், முடிவுகள் வெளியிடப்படும்.
முதலில், மருத்துவக் கல்வி இயக்ககம் மற்றும் அண்ணா பல்கலைக்கு, மதிப்பெண் முடிவுகள் தெரிவிக்கப்படும். உடனடியாக, மாணவர்களுக்கும் தகவல் அனுப்பப்படும். இவ்வாறு வசுந்தரா தேவி கூறினார்.
