தொழிற்பிரிவு கலந்தாய்வில் பாடவாரியாக சேர்க்கை விவரம்
தொழிற்பிரிவு கலந்தாய்வில் பாடவாரியாக சேர்க்கை விவரம்
UPDATED : ஜூலை 02, 2011 12:00 AM
ADDED : ஜூலை 02, 2011 03:19 PM
ஜுலை 1ம் தேதி நடந்த முதல்கட்ட கலந்தாய்வில் 373 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்க்கை பெற்றனர்.
மாணவர்கள் தேர்வு செய்த பாடப்பிரிவும், அடைப்புக்குறியில் மாணவர்களின் எண்ணிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏரோநாடிகல் இன்ஜினியரிங் (3), ஆட்டோமொபைல் (5), பயோ டெக்னாலஜி (3), சிவில் இன்ஜினியரிங் (47), கம்ப்யூட்டர் சயின்ஸ் அன்ட் இன்ஜினியரிங் (35), எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்(76), எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் (37) எலக்ட்ரானிக்ஸ் அன்ட் இன்ஸ்ரூமென்ட்ஸ் இன்ஜினியரிங் (3), இன்பர்மேஷன் டெக்னாலஜி (21), மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (117), இதர பிரிவுகளை 24 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
அதிகமான மாணவர்கள் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கை தேர்வு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
