தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜுலை 2 வரையிலான பொறியியல் மாணவர் சேர்க்கை

ஜுலை 2 வரையிலான பொறியியல் மாணவர் சேர்க்கை

ஜுலை 2 வரையிலான பொறியியல் மாணவர் சேர்க்கை


UPDATED : ஜூலை 03, 2011 12:00 AM

ADDED : ஜூலை 03, 2011 11:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2011 12:00 AM ADDED : ஜூலை 03, 2011 11:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதில் 2ம் தேதி மட்டும் 582 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர். இந்த 2 நாட்கள் நடைபெற்ற கலந்தாய்வுகளிலும் மெக்கானிக்கல் பிரிவையே அதிகளவில் மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.


ஜுலை 2ம் தேதி கலந்தாய்விற்கு மொத்தம் 634 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதனுடன் சேர்த்து 2 நாட்களில் மொத்தமாக 1018 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த 2 நாட்களில் எந்தெந்த பாடங்களை எத்தனை மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர் என்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


ஏரோநாடிகல்(13), ஆட்டோமொபைல்(13), பயோடெக்னாலஜி(5), சிவில் இன்ஜினியரிங்(119), கணிப்பொறி அறிவியல் மற்றும் இன்ஜினியரிங்(77), எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன்(168), எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்(113), எலக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்(16), இன்பர்மேஷன் டெக்னாலஜி(38), மெக்கானிக்கல்(355), மற்ற பிரிவுகள்(38).


சேர்க்கைப் பெற்ற 955 மாணவர்களில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மொத்தம் 146 மாணவர்களும், சுயநிதி கல்லூரிகளில் 809 பேரும் சேர்க்கைப் பெற்றுள்ளனர்.


 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us