தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பல்கலை : விண்ணப்பம் பெற தேதி நீட்டிப்பு

வேளாண் பல்கலை : விண்ணப்பம் பெற தேதி நீட்டிப்பு

வேளாண் பல்கலை : விண்ணப்பம் பெற தேதி நீட்டிப்பு


UPDATED : ஜூலை 04, 2011 12:00 AM

ADDED : ஜூலை 04, 2011 11:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2011 12:00 AM ADDED : ஜூலை 04, 2011 11:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்தின் தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கான விண்ணப்பம் பெறுவதற்கான தேதி ஜுலை 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பல்வேறு பட்டப்படிப்புகளை தொலைநிலைக் கல்வி மூலமாக அளிக்கிறது

.


இவற்றில் சேர்வதற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற ஜுன்

30மதேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில்

, இப்போது கால அவகாசம் ஜுலை 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு இயக்குநர திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககம், தழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641003.


தொலைபேசி எண்கள்

- 0422-6611229, 9442111048, 9442111057, 944211158

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us