தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கவுன்சிலிங் பட்டியலில் புதிதாக 8 கல்லூரிகள் சேர்ப்பு

கவுன்சிலிங் பட்டியலில் புதிதாக 8 கல்லூரிகள் சேர்ப்பு

கவுன்சிலிங் பட்டியலில் புதிதாக 8 கல்லூரிகள் சேர்ப்பு


UPDATED : ஜூலை 08, 2011 12:00 AM

ADDED : ஜூலை 08, 2011 12:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 08, 2011 12:00 AM ADDED : ஜூலை 08, 2011 12:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அவற்றின் விவரம்:
1. ரமண மகரிஷி பொறியியல் கல்லூரி-செய்யாறு
2. சண்முகா பொறியியல் கல்லூரி-சேலம்
3. தாமிரபரணி பொறியியல் கல்லூரி-சத்திரம்புதுக்குளம், நெல்லை
4. எஸ்.எஸ்.எம்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி-குட்டத்துப்பட்டி, திண்டுக்கல்.
5. முத்தாயம்மாள் தொழில்நுட்ப வளாகம்-நாமக்கல்
6. என்.எஸ்.என்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி-கல்வி நகர், கரூர்
7. மார்க் கல்வி நிறுவனம்-கிழக்கு கடற்கரை சாலை, சென்னை
8. மகாலட்சுமி பொறியியல் கல்லூரி-திருச்சி-சேலம் நெடுஞ்சாலை, திருச்சி.


கடந்த வாரம், புதிதாக ஐந்து பொறியியல் கல்லூரிகள், கவுன்சிலிங் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன. இந்நிலையில், மேலும், எட்டு கல்லூரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம், கவுன்சிலிங் இடங்கள் மேலும், அதிகரித்துள்ளன.


புதிய கல்லூரிகளின் விவரங்களை அண்ணா பல்கலை இணையதளத்தில் http://www.annauniv.edu/tnea2011/newcollege.html அறிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us