தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஜுலை 17ம் தேதி பி.ஆர்க். கலந்தாய்வு

ஜுலை 17ம் தேதி பி.ஆர்க். கலந்தாய்வு

ஜுலை 17ம் தேதி பி.ஆர்க். கலந்தாய்வு


UPDATED : ஜூலை 11, 2011 12:00 AM

ADDED : ஜூலை 11, 2011 02:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 11, 2011 12:00 AM ADDED : ஜூலை 11, 2011 02:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பி.ஆர்க். படிப்பிற்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதம் வராதவர்களும், வந்தவர்களும் அவரவர் கட்-ஆப் மதிப்பெண்ணிற்கு ஏற்ற நேரத்தில் கலந்தாய்வில் பங்கேற்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தகுதி வாய்ந்த மாணவர்கள், அவர்களது உரிய சான்றிதழ்களுடன் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும்.


அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகாநந்தா கலை அரங்கில் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வு நேரத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் வந்து விட வேண்டும்.


கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் முன்னதாக ரூ.5,000 (எஸ்.சி./எஸ்.டி./எஸ்.சி.ஏ.) மாணவர்களுக்கு ரூ.1000) முன் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.


பி.ஆர்க். கலந்தாய்வு கட்-ஆப்
காலை 9 மணிக்கு 280.00
முற்பகல் 11 மணிக்கு 264.00
பிற்பகல் 2 மணிக்கு 245.00
மாலை 4 மணிக்கு 190.33

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us