தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கு கலந்தாய்வு

மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கு கலந்தாய்வு

மருத்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கு கலந்தாய்வு


UPDATED : ஜூலை 18, 2011 12:00 AM

ADDED : ஜூலை 18, 2011 12:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 18, 2011 12:00 AM ADDED : ஜூலை 18, 2011 12:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட மருத்துவம் சார் பட்டப்படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கவுன்சிலிங், ஜூலை 19 ம் தேதி சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் துவங்குகிறது.


வரும் 25ம் தேதி வரை நடைபெறும் கவுன்சிலிங்கிற்கு, கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.


கவுன்சிலிங் விவரம்:


தேதி          நேரம்          பிரிவு          கட்-ஆப் மதிப்பெண்
ஜூலை19 காலை 10 மணி சிறப்பு பிரிவினர் (முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள்) 
                  2 மணி      பொது பிரிவு    198.00 -188.75
ஜூலை20    9 மணி      பொது பிரிவு    188.75 - 181.50
                   2 மணி      பொது பிரிவு   181.25 - 179.50
ஜூலை 21    9 மணி      பொது பிரிவு  179.25 - 175.50
                   2 மணி       பொது பிரிவு 175.25 - 173.75
ஜூலை 22    9 மணி       பொது பிரிவு 173.50 - 170.75
                    2 மணி       பொது பிரிவு 170.50 - 169.50
ஜூலை 23     9 மணி       பொது பிரிவு 169.25 - 167.00
                     2 மணி       பொது பிரிவு 166.75 - 166.00
ஜூலை 25     9 மணி       பொது பிரிவு 165.75 - 164.00
                     2 மணி      பொது பிரிவு 163.75 - 163.00


கவுன்சிலிங் தேதிகள், மாணவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்கப்பெறாதோர், தங்களின் கவுன்சிலிங் தேதியை, www.tnhealth.org www.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us