தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகத்தில் 23 புதிய பொறியியல் கல்லூரிகள்

தமிழகத்தில் 23 புதிய பொறியியல் கல்லூரிகள்

தமிழகத்தில் 23 புதிய பொறியியல் கல்லூரிகள்


UPDATED : ஜூலை 20, 2011 12:00 AM

ADDED : ஜூலை 20, 2011 12:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2011 12:00 AM ADDED : ஜூலை 20, 2011 12:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 23 கல்லூரிகளையும் சேர்த்து தமிகததில் உள்ள பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகளின் எண்ணிக்கை 507 ஆக உயர்ந்துள்ளது.


கடந்த கல்வியாண்டில் தமிழகத்தில்

484 பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் இருந்தன. இந்த நிலையில் 2011-12ம் கல்வியாண்டில், 100க்கும் மேற்பட்ட அமைப்புகளும், கல்லூரிகளும் புதிய பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிடம் (ஏஐசிடிஇ) விண்ணப்பித்திருந்தன.


இந்த விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட ஏஐசிடிஇ

, ஒவ்வொரு கல்லூரியாக அனுமதி அளித்து வருகிறது. அதன்படி இந்த கல்வியாண்டில் இதுவரை 23 கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது.


தொடர்ந்து விண்ணப்பங்களை பரிசீலித்து புதிய கல்லூரிக்கு அனுமதி அளிக்கும் பணி நடைபெற்று வருவதால்

, தமிழகததில் மேலும் புதிய பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அண்ணா பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us