தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர் தகுதித் தேர்வு 97,919 பேர் தேர்ச்சி

ஆசிரியர் தகுதித் தேர்வு 97,919 பேர் தேர்ச்சி

ஆசிரியர் தகுதித் தேர்வு 97,919 பேர் தேர்ச்சி


UPDATED : ஜூலை 27, 2011 12:00 AM

ADDED : ஜூலை 27, 2011 04:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2011 12:00 AM ADDED : ஜூலை 27, 2011 04:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசின் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க சிபிஎஸ்இ நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 97,919 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை என்ற cbse.nic.in, cbseresults.nic.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

7,94,080 ஆசிரியர்கள் இந்த தேர்வை எழுத பதிவு செய்தனர். ஜுன் 26ம் தேதி நடைபெற்ற இந்த தேர்வை 7,15,050 ஆசிரியர்கள் எழுதினர்.

இந்தியா முழுவதும் 81 நகரங்களில் 1,178 மையங்களில் இந்த  தேர்வு நடைபெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us