தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு கல்லூரியில் எஸ்சி இடங்கள் நிரம்பின

அரசு கல்லூரியில் எஸ்சி இடங்கள் நிரம்பின

அரசு கல்லூரியில் எஸ்சி இடங்கள் நிரம்பின


UPDATED : ஜூலை 30, 2011 12:00 AM

ADDED : ஜூலை 30, 2011 12:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2011 12:00 AM ADDED : ஜூலை 30, 2011 12:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்று வரும் பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வில், ஜுலை 29ம் தேதியன்று அரசு பொறியியல் கல்லூரிகளில் இருந்த எஸ்.சி. பிரிவினருக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன தற்போது அரசு கல்லூரிகளில் எஸ்.சி.ஏ. பிரிவினருக்கு 6 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 7 இடங்களும் சேர்த்து மொத்தம் 13 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 1230 இடங்கள் உள்ளன. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 87,039 இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன.

இந்த இடங்களில் மாணவர்களை சேர்க்க தொடர்ந்து  பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us