தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குருப் 2 தேர்வில் 4 லட்சம் பேர் பங்கேற்பு

குருப் 2 தேர்வில் 4 லட்சம் பேர் பங்கேற்பு

குருப் 2 தேர்வில் 4 லட்சம் பேர் பங்கேற்பு


UPDATED : ஜூலை 30, 2011 12:00 AM

ADDED : ஜூலை 30, 2011 05:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 30, 2011 12:00 AM ADDED : ஜூலை 30, 2011 05:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகம் முழுவதும் டி.என்.பி.எஸ்.சி., குருப் 2 தேர்வு நடந்து முடிந்தது.

6695 பணியிடங்களுக்காக 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தேர்வில், முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, பறக்கும் படை அமைக்கப்பட்டிருந்தது.

சார்பதிவாளர், சார்நிலை கருவூல அலுவலர், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறைகளில் உதவியாளர் உட்பட பல்வேறு வகையான பணியிடங்களுக்கான இத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us