தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விரைவில் பொது நுழைவுத் தேர்வு

விரைவில் பொது நுழைவுத் தேர்வு

விரைவில் பொது நுழைவுத் தேர்வு


UPDATED : ஆக 01, 2011 12:00 AM

ADDED : ஆக 01, 2011 12:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 01, 2011 12:00 AM ADDED : ஆக 01, 2011 12:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதற்கு 80 சதவீதம் பேர் ஆதரவு அளித்திருக்கும் நிலையில் தமிழக அரசு மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருவது ஆச்சர்யத்தை தருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2013ம் கல்வியாண்டு முதல் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர ஒரே விதமான பொது நுழைவுத் தேர்வினை நடத்த மத்திய அரசு ஏற்கனவே திட்டமிட்டது. ஆனால் அதற்கு தமிழ்நாடு உள்பட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அது அப்போது கைவிடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, மருத்துவப் படிப்பிற்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவெடுத்து அதற்கான வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது.

மேலும், பொறியியல் படிப்பிற்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.

பொது நுழைவுத் தேர்வு எந்த வகையில் வந்தாலும் அதனை எதிர்ப்போம் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us