தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/4ம் தேதி இதர மாநில மாணவர்களுக்கான கலந்தாய்வு

4ம் தேதி இதர மாநில மாணவர்களுக்கான கலந்தாய்வு

4ம் தேதி இதர மாநில மாணவர்களுக்கான கலந்தாய்வு


UPDATED : ஆக 02, 2011 12:00 AM

ADDED : ஆக 02, 2011 04:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2011 12:00 AM ADDED : ஆக 02, 2011 04:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ./பி.டெக்./பி.ஆர்க். பயில விண்ணப்பித்திருக்கும் இதர மாநில மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறுகிறது.

ஆகஸ்ட் 4ம் தேதி காலை 11 மணிக்கு பி.இ./பி.டெக். படிப்பிற்கும், 10.45 மணிக்கு பி.ஆர்க். பிரிவிற்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள், அவர்களது கலந்தாய்வு நேரத்திற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாகவே அண்ணா பல்கலை வளாகத்திற்கு வந்து விட வேண்டும். கலந்தாய்வில் பங்கேற்கும் முன் முன் வைப்புத் தொகையாக ரூ.5000 செலுத்த வேண்டும்.

அழைப்புக் கடிதம் பெற்ற மாணவர்கள் உரியச் சான்றிதழ்களுடன், அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தின் 2வது தளத்திற்கு வர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us