தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மருத்துவ நுழைவு தேர்வு வேண்டாம் - ஜெயலலிதா கடிதம்

மருத்துவ நுழைவு தேர்வு வேண்டாம் - ஜெயலலிதா கடிதம்

மருத்துவ நுழைவு தேர்வு வேண்டாம் - ஜெயலலிதா கடிதம்


UPDATED : ஆக 02, 2011 12:00 AM

ADDED : ஆக 02, 2011 05:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2011 12:00 AM ADDED : ஆக 02, 2011 05:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத்தில் ஏற்கனவே நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற மாணவர்களுடன் போட்டி போட முடியாது.

நுழைவுத்தேர்வால் இட ஒதுக்கீடு பின்பற்றுவது கடினமாகும் என கூறியுள்ளார்.

வரும் கல்வியாண்டு முதல் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் மாணவர்களை சேர்க்க நாடு முழுவதுக்கும் பொதுவான நுழைவுத் தேர்வு ஒன்றை நடத்துவது என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதைத் தொடர்ந்தே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்

தமிழகத்தில் பொது நுழைவுத் தேர்வும் முறையை ரத்து செய்து, பொது தேர்வு முடிவின் அடிப்படையிலேயே தொழிற்கல்வி மாணவ சேர்க்கை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us