UPDATED : ஆக 06, 2011 12:00 AM
ADDED : ஆக 06, 2011 01:04 PM
அ நிறம் | அளவு
அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் வி. ஜெயபாலன் தலைமையில் மூன்று பேர் அடங்கிய புதி குழு அமைக்கப்பட்டுளளது.
இந்தக் குழுவினர், தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக வளாகத்தில் செயல்படுவர்.
அதிகமாக கட்டணம் வசூலிக்கும் பொறியியல் கல்லூரிகள் குறித்து இந்த அலுவலகத்தில் நேரில் சென்றோ அல்லது என்ற மின்னஞ்சல் மூலமாகவோ புகார் அளிக்கலாம்.
புகார் அளிப்பவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இதனால் புகார் அளிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், முதல் தலை முறை மாணவர்களிடம் இருந்து கல்விக் கட்டணமான ரூ.20 ஆயிரத்தை சுயநிதி பொறியியல் கல்லூரிகள் வசூலிக்கக் கூடாது என்றும், குழுவின் தலைவர் பேராசிரியர் ஜெயபாலன் தெரிவித்தார்.
