தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/92168 பொறியியல் இடங்கள் நிரம்பின

92168 பொறியியல் இடங்கள் நிரம்பின

92168 பொறியியல் இடங்கள் நிரம்பின


UPDATED : ஆக 08, 2011 12:00 AM

ADDED : ஆக 08, 2011 12:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 08, 2011 12:00 AM ADDED : ஆக 08, 2011 12:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதில், அண்ணா பல்கலையில் 6,745 மாணவர்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 4553 மாணவர்களும், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 80870 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.

ஜுலை 8ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 7ம்தேதி மாலை வரை நடந்த பொறியியல் கலந்தாய்வில் மொத்தமாக 92,168 மாணவர்கள் பொறியியல் பாடப்பிரிவுகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்.

தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 11ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். அதன்பிறகு துணைக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us