தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமச்சீர் கல்வி வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு

சமச்சீர் கல்வி வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு

சமச்சீர் கல்வி வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு


UPDATED : ஆக 09, 2011 12:00 AM

ADDED : ஆக 09, 2011 09:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2011 12:00 AM ADDED : ஆக 09, 2011 09:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நீதிபதி பன்சால் தலைமையிலான நீதிபதிகள் குழு தீர்ப்பை வழங்க உள்ளது.

நீதிபதி பன்சால் தலைமையிலான நீதிபதிகள் குழு, காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

பட்ஜெட் விவாதத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., குணசேகரன், சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா, சமச்சீர் கல்வி தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது; எப்படிபட்ட தீர்ப்பாக இருப்பினும் தீர்ப்பு இன்றே வருமானால், தமிழக அரசு உடனடியாக அதனை அமல்படுத்தும் என உறுதியளித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us