தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/37 புதிய பொறியியல் கல்லூரிகள்

37 புதிய பொறியியல் கல்லூரிகள்

37 புதிய பொறியியல் கல்லூரிகள்


UPDATED : ஆக 11, 2011 12:00 AM

ADDED : ஆக 11, 2011 03:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2011 12:00 AM ADDED : ஆக 11, 2011 03:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் 2011-12ம் கல்வியாண்டில் ஏஐசிடிஇ-ஆல் அங்கீகாரம் அளிக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 500 பொறியியல் கல்லூரிகள் இருக்கும் நிலையில், இந்த கல்வியாண்டில் 200க்கும் மேற்பட்ட கல்லூரிகள் ஏஐசிடிஇ கழகத்திடம் அங்கீகாரம் பெற விண்ணப்பித்துள்ளன.

விண்ணப்பங்கள் ஒவ்வொன்றையும் பரிசீலித்து, அவ்வப்போது ஏஐசிடிஇ ஒவ்வொரு கல்லூரியாக அங்கீகாரம் அளித்து வருகிறது.

இந்த மாத துவக்கத்தில் புதிதாக அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் பட்டியலில் 30 கல்லூரிகள் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2 வாரத்தில் புதிய கல்லூரிகள் சில ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்றுள்ளதால் சுயநிதி பொறியியல் கல்லூரகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

இந்த கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்விலேயே சில புதிய கல்லூரிகளில் ஒரு மாணவர்கள் கூட சேராத நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில் கலந்தாய்வு ஓரளவிற்கு முடிந்து விட்ட நிலையில் மேலும் பல கல்லூரிகள் அங்கீகாரம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us