தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை காமராஜர் பல்கலையில் மீடியா படிப்புகள்

மதுரை காமராஜர் பல்கலையில் மீடியா படிப்புகள்

மதுரை காமராஜர் பல்கலையில் மீடியா படிப்புகள்


UPDATED : ஆக 13, 2011 12:00 AM

ADDED : ஆக 13, 2011 01:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2011 12:00 AM ADDED : ஆக 13, 2011 01:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இரண்டாண்டுகளைக் கொண்ட எம்.எஸ்சி., இ-மீடியா கம்யூனிகேஷன் படிப்பில் சேர இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 4 செமஸ்டர்களைக் கொண்ட இப்படிப்புக் காலத்தில், ஊடக நிறுவனங்களுக்குச் சென்று பயிற்சி பெறும் வாய்ப்பும் கிடைக்கும்.

இதேப்போல, ஆராய்ச்சிப் படிப்பான எம்.பில். தொடர்பியல் படிப்பிற்கான சேர்க்கையும் துவங்கியுள்ளது.

எம்.எஸ்சி., இ-மீடியா படிப்பிற்கு ஆண்டுக் கட்டணமாக ரூ.28,595ம், எம்.பில். படிப்புக்கான கட்டணம் ரூ.6,185ம் மாணவர்கள் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய மதுரை காமராஜர் பல்கலை இணையதளத்தைப் பார்க்கவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us