தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சமச்சீர் பாடப்புத்தகங்கள் இணையத்தில் மீண்டும் வெளியீடு

சமச்சீர் பாடப்புத்தகங்கள் இணையத்தில் மீண்டும் வெளியீடு

சமச்சீர் பாடப்புத்தகங்கள் இணையத்தில் மீண்டும் வெளியீடு


UPDATED : ஆக 18, 2011 12:00 AM

ADDED : ஆக 18, 2011 12:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 18, 2011 12:00 AM ADDED : ஆக 18, 2011 12:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் முதலில், பாடநூல் கழக இணையதளத்தில் (www.textbooksonline.tn.nic.in) வெளியிடப்பட்டிருந்தன. ஆட்சி மாற்றத்திற்குப் பின், சமச்சீர் திட்டம் நிறுத்தப்பட்டதும், இணையதளத்தில் இருந்து பாடப்புத்தகங்கள் நீக்கப்பட்டன.

சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்குப்பின், சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பாடநூல் கழக இணையதளத்தில் மீண்டும், வகுப்பு வாரியாக பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us