தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலியாக உள்ள எம்.பி.ஏ., எம்.சி.ஏ. அரசு ஒதுக்கீட்டு இடங்கள்

காலியாக உள்ள எம்.பி.ஏ., எம்.சி.ஏ. அரசு ஒதுக்கீட்டு இடங்கள்

காலியாக உள்ள எம்.பி.ஏ., எம்.சி.ஏ. அரசு ஒதுக்கீட்டு இடங்கள்


UPDATED : ஆக 23, 2011 12:00 AM

ADDED : ஆக 23, 2011 11:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 23, 2011 12:00 AM ADDED : ஆக 23, 2011 11:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் எம்.பி.ஏ. மற்றும் எம்.சி.ஏ. அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றில் மாணவர்களை சேர்க்க கோவை அரசு பொறியியல் கல்லூரியில் ஜுலை மாதம் 24ம் தேதி கலந்தாய்வு துவங்கியது. ஆகஸ்ட் 21ம் தேதியுடன் கலந்தாய்வு முடிவடைந்தது.

இந்த கல்வியாண்டில் 12,380 எம்.சி.ஏ. அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களை சேர்க்க நடத்தப்பட்ட கலந்தாய்வில், மொத்தம் 11,041 மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர்.

இதில் 7,095 மாணவர்கள் எம்.சி.ஏ. பாடப்பிரிவில் சேர்க்கை பெற்றனர். 5,285 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன.

இதேப்போல, 16,768 எம்.பி.ஏ. அரசு ஒதுக்கீட்ட இடங்களுக்காக நடத்தப்பட்ட கலந்தாய்விற்கு 11,695 பேர் அழைக்கப்பட்டனர். இதில் 6,987 மாணவர்கள் மட்டுமே எம்.பி.ஏ. படிப்பில் சேர்க்கை பெற்றனர். இதனால் 9,781 இடங்கள் மாணவ சேர்க்கை பெறாமல் காலியாகவே உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us