தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இறுதிகட்ட மருத்துவக் கலந்தாய்வு துவக்கம்

இறுதிகட்ட மருத்துவக் கலந்தாய்வு துவக்கம்

இறுதிகட்ட மருத்துவக் கலந்தாய்வு துவக்கம்


UPDATED : செப் 03, 2011 12:00 AM

ADDED : செப் 03, 2011 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2011 12:00 AM ADDED : செப் 03, 2011 11:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

52 எம்.பி.பி.எஸ். இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 30 இடங்களும், பிற்படுத்தபப்ட் (முஸ்லிம்) வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 1 இடமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 8 இடங்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 7 இடங்களும், தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பைச் சேர்ந்த 5 இடங்களும், பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 1 இடமும் என காலியாக உள்ளன.

இந்த இடங்களில் மாணவர்களை சேர்க்க காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் இன்று காலை 9 மணியளவில் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். பிற்பகலில் சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 6 பி.டி.எஸ். காலியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

இன்றைய தினம் சுமார் 217 மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 2ம் தேதி ஏற்கனவே சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கான மறு ஒதுக்கீடு கலந்தாய்வு நடைபெற்று முடிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us