தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.டி.எஸ். படிப்பில் 103 இடங்கள் காலி

பி.டி.எஸ். படிப்பில் 103 இடங்கள் காலி

பி.டி.எஸ். படிப்பில் 103 இடங்கள் காலி


UPDATED : செப் 13, 2011 12:00 AM

ADDED : செப் 13, 2011 11:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 13, 2011 12:00 AM ADDED : செப் 13, 2011 11:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், அரசு ஒதுக்கீடாக, 847 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இவற்றில் காலியாக இருந்த இடங்களை நிரப்ப, கடந்த 5ம் தேதி முதல் செப்டம்பர் 12 வரை, மூன்றாம் கட்ட கவுன்சிலிங் நடந்தது.

இதன் முடிவில், 103 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. &'இந்த இடங்களை நிரப்ப, அடுத்தகட்ட கவுன்சிலிங், இம்மாத இறுதிக்குள் நடத்தப்படும்&' என கூடுதல் மருத்துவக் கல்வி இயக்குனர் ஷீலா தெரிவித்தார்.

எனவே இப்படிப்பில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள், இம்மாத இறுதியில் நடக்கும் 4 ம் கட்ட கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us