தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை மருத்துவ பி.டெக். சேர 2ம் கட்ட கலந்தாய்வு

கால்நடை மருத்துவ பி.டெக். சேர 2ம் கட்ட கலந்தாய்வு

கால்நடை மருத்துவ பி.டெக். சேர 2ம் கட்ட கலந்தாய்வு


UPDATED : செப் 14, 2011 12:00 AM

ADDED : செப் 14, 2011 12:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 14, 2011 12:00 AM ADDED : செப் 14, 2011 12:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : இளநிலை பி.டெக். உணவு பதனிடுதல் தொழில்நுட்பம் மற்றும் பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம் உள்ளிட்ட படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது.

சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு துவங்கியது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் ஏற்கனவே அனுப்பப்பட்டுவிட்டன. அழைப்புக் கடிதம் கிடைக்காத, அதிக கட்-ஆப் பெற்ற மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாக கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us