தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் அறிவிப்பு

ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் அறிவிப்பு

ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் அறிவிப்பு


UPDATED : செப் 14, 2011 12:00 AM

ADDED : செப் 14, 2011 01:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 14, 2011 12:00 AM ADDED : செப் 14, 2011 01:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர்களுக்கு செப்., 19, 20-ல் சென்னை அசோக்நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.

செப்., 19ல் காலை மாவட்டத்திற்குள் மாறுதல் கேட்கும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கேட்போருக்கும் கவுன்சிலிங் நடக்கிறது. செப்., 20ல் காலையில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் இடமாறுதலும், மாலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கும் கவுன்சிலிங் நடக்கும்.

மதுரை மாவட்டத்தில் பிற வகை ஆசிரியர்களுக்கு செப்., 19ல் மாவட்டத்திற்குள் மாறுதலும், செப்., 20ல் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதலுக்கான கவுன்சிலிங்கும் நடக்கிறது. ஓ.சி.பி.எம்., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கவுன்சிலிங் நடக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us