தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வித் துறை இயக்குனர்கள் மாற்றம்

கல்வித் துறை இயக்குனர்கள் மாற்றம்

கல்வித் துறை இயக்குனர்கள் மாற்றம்


UPDATED : செப் 23, 2011 12:00 AM

ADDED : செப் 23, 2011 10:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2011 12:00 AM ADDED : செப் 23, 2011 10:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் எட்டு இயக்குனர்கள், அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். பள்ளிக் கல்வித் துறை இயக்குனராக, மணி நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வித்துறையில், 17 இணை இயக்குனர்கள் நேற்று முன்தினம் இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும், நேற்று புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டனர்.

இவர்களைத் தொடர்ந்து, நேற்று எட்டு இயக்குனர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். தொடக்கக் கல்வி இயக்குனராக இருக்கும் மணி, பள்ளிக் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us