UPDATED : செப் 24, 2011 12:00 AM
ADDED : செப் 24, 2011 03:50 PM
கல்விமலரில் சென்னை, கோயம்பத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் நிருபர் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. தினமலர் பத்திரிக்கை மாணவர்களுக்காக நடத்தி வரும் கல்விமலர்.காம் இணையதளத்திற்கு கல்விச் செய்தி, கல்லூரி விழாக்கள், நிகழ்ச்சிகள் என கல்வி தொடர்பான செய்திகளை சேகரித்து அனுப்ப ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் தற்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் நிருபராக பணியாற்றலாம். 18 வயது பூர்த்தியானவராக இருத்தல் வேண்டும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பிழை இல்லாமல் எழுதும் ஆற்றல் பெற்றவராகவும், ஒரு விஷயத்தை செய்தி முறையில் சொல்லும் திறன் பெற்றவராகவும், பொது விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். ஆர்வமுள்ள மாணவர்கள் தினமலர் கல்விமலர்.காம் அலுவலகத்திற்கு தங்களது சுய விவரத்தை அனுப்பலாம்.
சென்னை - 31.
என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் உங்களது சுயவிவரத்தை அனுப்பி வைக்கலாம்.