தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பயணம் மற்றும் சுற்றுலா ஆலோசனை படிப்பு

பயணம் மற்றும் சுற்றுலா ஆலோசனை படிப்பு

பயணம் மற்றும் சுற்றுலா ஆலோசனை படிப்பு


UPDATED : செப் 27, 2011 12:00 AM

ADDED : செப் 27, 2011 02:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2011 12:00 AM ADDED : செப் 27, 2011 02:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குவானி அகாடமி கடந்த 2003ம் ஆண்டு துவக்கப்பட்டது; இது, பயணம் மற்றும் சுற்றுலா தொடர்பான சேவைத் துறையில் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது.

IATA நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் இப்படிப்பு பல்வேறு படிநிலைகளாக நான்கு முதல் ஆறு மாதங்கள் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.

சுற்றுலாத்துறையில் தேவையான திறன்களை வளர்க்கும் விதத்தில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சிபெறுபவர்கள் முன்னணி பயண ஏற்பாட்டாளர்கள், சுற்றுலா நிறுவனங்களான Cox&

Kings, Make My Trip போன்றவற்றில் பணியமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு www.kuoniacademy.co.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us