UPDATED : அக் 19, 2011 12:00 AM
ADDED : அக் 19, 2011 02:29 PM
அ நிறம் | அளவு
இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த தேசிய வானுர்தி பல்கலைக்கழகம் அமைய உள்ளதாக மத்திய அமைச்சர் வயலார் ரவி கூறியுள்ளார். சிவில் அவியேஷன் நெகோஷியேஷன் கருத்தருங்கில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் வயலார் ரவி, தேசிய வானூர்தி பல்கலையில் திறமையான மாணவர்களை உருவாக்கும் வகையில் அமைக்கப்படும். பல்கலை அமைக்கத் தேவையான திட்டப் பணிகள் குறித்து விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் வானூர்தித் துறையை மேம்படுத்தும் வகையில் இப்பல்கலை செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.
