தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2012ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள்

2012ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள்

2012ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள்


UPDATED : அக் 22, 2011 12:00 AM

ADDED : அக் 22, 2011 10:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2011 12:00 AM ADDED : அக் 22, 2011 10:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : வரும் 2012ம் ஆண்டில், 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஏழு நாட்கள் சனி, ஞாயிறு கிழமைகளில் வருகின்றன. வரும் 2012ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் விவரம் வருமாறு:

எண்   பண்டிகை     தேதி     கிழமை

1  புத்தாண்டு      ஜனவரி 1   ஞாயிறு
2  பொங்கல்      ஜனவரி 15  ஞாயிறு
3  திருவள்ளுவர் தினம்  ஜனவரி 16 திங்கள்
4  உழவர் திருநாள்  ஜனவரி 17  செவ்வாய்
5  குடியரசு தினம்  ஜனவரி 26  வியாழன்
6  மீலாது நபி   பிப்ரவரி 2  ஞாயிறு
7  தெலுங்கு வருடப்பிறப்புமார்ச் 23  வெள்ளி
8  ஆண்டு கணக்கு முடிக்கும் தினம் ஏப்ரல் 4 திங்கள்
9  மகாவீர் ஜெயந்தி  ஏப்ரல் 5  வியாழன்
10  புனித வெள்ளி  ஏப்ரல் 6  வெள்ளி
11  தமிழ் புத்தாண்டு  ஏப்ரல் 13  வெள்ளி
12  அம்பேத்கர் பிறந்த தினம் ஏப்ரல் 14  சனி
13  மே தினம்   மே 1   செவ்வாய்
14  சுதந்திர தினம்  ஆகஸ்ட் 15  புதன்
15  ரம்ஜான்   ஆகஸ்ட் 20  திங்கள்
16  கிருஷ்ண ஜெயந்தி  செப்டம்பர் 8  சனி
17  விநாயகர் சதுர்த்தி  செப்டம்பர் 19  புதன்
18 கணக்கு முடிப்பு தினம்  செப்டம்பர் 29  சனி
19  காந்தி ஜெயந்தி  அக்டோபர் 2  செவ்வாய்
20  ஆயுத பூஜை  அக்டோபர் 23  செவ்வாய்
21  விஜயதசமி   அக்டோபர் 24  புதன்
22  பக்ரீத்    அக்டோபர் 27 சனி
23  தீபாவளி   நவம்பர் 13  செவ்வாய்
24  முகரம்   நவம்பர் 25  ஞாயிறு
25  கிறிஸ்துமஸ்   டிசம்பர் 25  செவ்வாய்

இந்த 25 நாட்களில், வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி கணக்குகள் முடிக்கும் தினம், வங்கிகளுக்கு மட்டுமே விடுமுறை தினமாகும். மற்ற 23 நாட்களில், அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உட்பட வர்த்தக வங்கிகள் அனைத்தும் மூடி இருக்குமென, தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us