தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.டி.ஐ.,யில் பயிற்சி

மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.டி.ஐ.,யில் பயிற்சி

மாற்றுத்திறனாளிகளுக்கு ஐ.டி.ஐ.,யில் பயிற்சி


UPDATED : நவ 03, 2011 12:00 AM

ADDED : நவ 03, 2011 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 03, 2011 12:00 AM ADDED : நவ 03, 2011 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம் : மாற்றுத்திறனாளிகளுக்கு வேலையில்லை, என்ற நிலையை களைய அவர்களுக்கு அரசு ஐ.டி.ஐ.க்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாற்றுத்திறனாளிகள், கணக்கெடுக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே மாற்றுத் திறனாளி அடையாள அட்டை வைத்திருப்பவர்கள், தவிர்த்து மற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அரசு ஐ.டி.ஐ.,க்களில் இவர்கள் தகுதி அடிப்படையில், தொழிற்பிரிவில் சேர்ந்து கல்வி பயிலலாம். தங்குமிடம், உணவு, படிப்பு கட்டணம் இலவசம். இவர்களை கண்காணிக்கும் பொறுப்பு தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி பயின்ற பிறகு, மாவட்ட தொழில் மையம் மூலம் இவர்களுக்கு கடன் பெற்றுக் கொடுத்து, தொழில் துவங்குவதற்கு உதவ, மாவட்ட மாற்று திறனாளிகள் மைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us