தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி வழங்குவதை ரத்து செய்யக் கோரிக்கை

ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி வழங்குவதை ரத்து செய்யக் கோரிக்கை

ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி வழங்குவதை ரத்து செய்யக் கோரிக்கை


UPDATED : நவ 08, 2011 12:00 AM

ADDED : நவ 08, 2011 12:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 08, 2011 12:00 AM ADDED : நவ 08, 2011 12:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில், ஆசிரியர்கள் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியை மேற்கொள்வதினால் பள்ளி பணிகள் பாதிக்கப்படுகிறது. மேலும் தேர்தலின்போது வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் வேலை மற்றும் விடுமுறை நாட்களில் முகாம், பள்ளி வேலை நேரங்களில் பணி செய்ய சொல்வது போன்றவற்றால் ஆசிரியர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளை வழங்குவதை ரத்து செய்ய வேண்டும். இது குறித்து தமிழக அரசுக்கும், மாநில தேர்தல் ஆணையம், முதன்மை செயலர், தொடக்கக் கல்வி இயக்குநர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு மனு அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us