தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணாமலை பல்கலை பட்டமளிப்பு விழா

அண்ணாமலை பல்கலை பட்டமளிப்பு விழா

அண்ணாமலை பல்கலை பட்டமளிப்பு விழா


UPDATED : நவ 09, 2011 12:00 AM

ADDED : நவ 09, 2011 02:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2011 12:00 AM ADDED : நவ 09, 2011 02:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 79வது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெறுகிறது.

விழாவில் தமிழக ஆளுநர் கே. ரோசய்யா பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சாஸ்திரி ஹாலில் நடைபெறுகிறது. இவ்விழாவில் நேரடியாக படித்த 1134 மாணவர்களுக்கு பட்டங்களும், இதில் 154 மாணவ, மாணவிகள் தங்கப் பதக்கமும் ஆளுநர் வழங்குகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us