தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சாதனை படைத்த பொருளியல் துறை மாணவி

சாதனை படைத்த பொருளியல் துறை மாணவி

சாதனை படைத்த பொருளியல் துறை மாணவி


UPDATED : நவ 11, 2011 12:00 AM

ADDED : நவ 11, 2011 01:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2011 12:00 AM ADDED : நவ 11, 2011 01:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கொல்கத்தாவைச் சேர்ந்த மஹிமா கன்னா என்ற மாணவி, பொருளியல் துறையில் எம்.பில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு அதில் சாதனை படைத்துள்ளார்.

மஹிமா கன்னா பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்று, பினனர் பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ பல்கலையில் எம்.பில். ஆய்வு படிப்பை மேற்கொண்டார்.

2010-11ம் கல்வியாண்டில் எம்.பில் (பொருளியல்) ஆய்வு படிப்பில் முதன்மையான ரேங்க் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து இப்பல்கலையின் கெளரவ பரிசான ஸ்டீவன்சன் விருது வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் இவர் பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ஸ்டீவன்சன் விருதைப் பெறும் மூன்றாவது இந்தியர் மஹிமா கன்னா என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று பேரில் அமர்த்தியா சென்னும், மஹிமா கன்னாவும் பொருளாதார பாடத்தில் ஒரே பிரிவை எடுத்து ஆய்வு செய்து எம்.பில். பட்டம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us