தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பண்ருட்டியில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி

பண்ருட்டியில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி

பண்ருட்டியில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி


UPDATED : நவ 12, 2011 12:00 AM

ADDED : நவ 12, 2011 11:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2011 12:00 AM ADDED : நவ 12, 2011 11:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தினமலர் நாளிதழ் டி.வி.ஆர்., அகாடமியுடன் இணைந்து 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஆண்டு தோறும் ஜெயித்துக் காட்டுவோம் கல்வித் திருவிழா நடத்தி வருகிறது.

இதில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெறவும், அதிக மதிப்பெண் பெற ஆலோசனை வழங்கப்படுகிறது.

பண்ருட்டியில் 12ம் தேதி 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சென்னை சாலை ரங்கா மகாலில் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி காலை 8.30 மணிக்கு துவங்குகிறது. மாணவ, மாணவிகளுக்கு அனுமதி இலவசம்.

கண்டிப்பாக பள்ளி சீருடையில் வரவேண்டும். பெற்றோர்களும் பங்கேற்கலாம். நிகழ்ச்சியில் அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் தேர்வு குறித்த கருத்துரைகள் வழங்குகின்றனர். மாணவர்கள் குறிப்பெடுக்க நோட்டு, பேனா மற்றும் ஜெயித்துக் காட்டுவோம், உடம்பும் மனசும், மாணவிகளுக்கு மட்டும் உள்ளிட்ட புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us