தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வினா-விடை புத்தகங்கள் பிப்ரவரியில் விற்பனை

வினா-விடை புத்தகங்கள் பிப்ரவரியில் விற்பனை

வினா-விடை புத்தகங்கள் பிப்ரவரியில் விற்பனை


UPDATED : ஜன 24, 2012 12:00 AM

ADDED : ஜன 24, 2012 07:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2012 12:00 AM ADDED : ஜன 24, 2012 07:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் 10ம் வகுப்பிற்கான வினா-விடை புத்தகங்களை மாநில பெற்றோர்-ஆசிரியர் கழகம் தயாரித்துள்ளது. இந்த புத்தகங்கள், பிப்ரவரி முதல் வாரத்தில் வந்துவிடும். பிப்ரவரி 10க்கு பின் விற்பனை நடைபெறும் என பெற்றோர்-ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து துறை வட்டாரங்கள் கூறும்போது வினா-விடை புத்தகங்களில் தவறான பகுதிகள் இடம் பெறாத வகையில் பார்த்து நடவடிக்கை எடுத்துள்ளோம். கேள்வித்தாள் அமைப்பில் தேர்வுத்துறை கடைசியாக செய்த மாற்றத்தையும் பதிவு செய்துள்ளோம் என்றனர்.  ஒரு செட் வினா-விடை புத்தகங்களின் விலை 250 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us