தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில அளவிலான வாலிபால் போட்டியில் பாளை., பள்ளி முதலிடம்

மாநில அளவிலான வாலிபால் போட்டியில் பாளை., பள்ளி முதலிடம்

மாநில அளவிலான வாலிபால் போட்டியில் பாளை., பள்ளி முதலிடம்


UPDATED : ஜன 28, 2012 12:00 AM

ADDED : ஜன 28, 2012 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2012 12:00 AM ADDED : ஜன 28, 2012 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: பாளை.,யில் நடந்த மாநில அளவிலான வாலிபால் போட்டியில் பாளை கிறிஸ்துராஜா பள்ளி முதல் இடத்தை தட்டி சென்றது.

பாளையில் மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் வாலிபால் போட்டியில் பாளை கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலாவது இடம் பெற்று கோப்பையை தட்டி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us