UPDATED : செப் 29, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் முன்னாள் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி செப்., 28ம் தேதி நடந்தது.
இப்பல்கலையில் கடந்த 1981ம் ஆண்டு முதல் கடந்த 2007ம் ஆண்டு வரை எம்.பி.ஏ., (அக்ரி பிசினஸ்) முடித்து சென்ற முன்னாள் மாணவர்கள் 120 பேர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சந்திப்பதற்காக வேளாண் பல்கலையில் ‘நெக்சஸ் 08’ என்ற முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து. இதில், 40 முன்னாள் மாணவர்கள் பங்கேற்று, தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
