தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/211 பல்கலை பணியிடங்களுக்கு 15 ஆயிரம் பேர் விண்ணப்பம்

211 பல்கலை பணியிடங்களுக்கு 15 ஆயிரம் பேர் விண்ணப்பம்

211 பல்கலை பணியிடங்களுக்கு 15 ஆயிரம் பேர் விண்ணப்பம்


UPDATED : ஜன 01, 2013 12:00 AM

ADDED : ஜன 01, 2013 08:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 01, 2013 12:00 AM ADDED : ஜன 01, 2013 08:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் எழுத்தர் உட்பட காலியாக உள்ள 211 பணியிடங்களுக்கு, 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இப்பல்கலையில், 176 எழுத்தர், 35 வாட்ச்மேன், துப்புரவு மற்றும் தோட்டப் பணியாளர் என, 211 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், டிச.,28 வரை பெறப்பட்டன. இதில், 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இதுகுறித்து துணைவேந்தர் கல்யாணி கூறுகையில், "எதிர்பார்த்ததை விட ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. உரிய ஆய்வுக்கு பின் தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தேர்வு செய்யும் முறை குறித்து ஆலோசிக்கப்படுகிறது விரைவில் அறிவிக்கப்படும்,&'&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us