தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மும்பையில் புதிய மருத்துவக்கல்லூரி துவக்க பி.எம்.சி., திட்டம்

மும்பையில் புதிய மருத்துவக்கல்லூரி துவக்க பி.எம்.சி., திட்டம்

மும்பையில் புதிய மருத்துவக்கல்லூரி துவக்க பி.எம்.சி., திட்டம்


UPDATED : நவ 13, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


மும்பை:
ரூ.150 கோடி செலவில் புதிய மருத்துவக் கல்லூரி துவங்க பிரிகான்மும்பை மாநகராட்சி (பி.எம்.சி.,) திட்டமிட்டுள்ளது.
இந்திய மெடிக்கல் கவுன்சிலின் விதிமுறைப்படி, மருத்துவக்கல்லூரி குறைந்தபட்சம் 25 ஏக்கர் பரப்பளவில் இயங்க வேண்டும். 300 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையுடன் இணைக்கப்பட வேண்டும்.
இந்நிலையில், ஆர்.என்., கூப்பர் மருத்துவமனை வளாகத்தில் இக்கல்லூரி நிறுவப்பட உள்ளது. பிற்காலத்தில் மருத்துவ பல்கலைக்கழகமாகவும் செயல்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முதல்கட்டமாக, 100 இடங்களை கொண்ட எம்.பி.பி.எஸ்., படிப்பு வழங்கப்பட உள்ளது. நிலைக்குழு அனுமதிக்கு பிறகு, முறையாக இந்திய மெடிக்கல் கவுன்சிலிடம் விண்ணப்பிக்கப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us