தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழக சட்டக் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு

தமிழக சட்டக் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு

தமிழக சட்டக் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு


UPDATED : நவ 14, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலை கண்டித்து, கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் தேர்வை புறக்கணித்தனர்.
கோவை சட்டக் கல்லூரியில் தேர்வு எழுத வந்த மாணவர்களுக்காக நவ. 13ம் தேதி காலை கல்லூரி கேட் 9.30 மணிக்கு திறக்கப்பட்டது. உள்ளே நுழைந்த மாணவர்கள் தேர்வெழுத செல்லாமல், சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
பின் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரிக்கு சேதம் விளைவிக்கும் நடவடிக்கையில் இறங்கினர். அதனையடுத்து, போலீசார் மாணவர்களை கைதுசெய்து மாலையில் விடுவித்தனர். அதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக்கல்லூரியிலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர்.
இதனால், கல்லூரி தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அரசிடமிருந்து அறிவிப்பு வரும் வரை சட்டக் கல்லூரி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us