தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பள்ளிகளுக்கு நிபந்தனை தளர்வு

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பள்ளிகளுக்கு நிபந்தனை தளர்வு

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் பள்ளிகளுக்கு நிபந்தனை தளர்வு


UPDATED : நவ 19, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


பெரியகுளம்:
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், அனைத்து பாட பிரிவுகளை சேர்ந்த பி.எட்., பட்டதாரிகளை நியமித்துக்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.
அரசு பள்ளிகள், நிதி உதவி பெறும் பள்ளிகளில், 6, 7, 8ம் வகுப்புகளில், ஆங்கிலம், அறிவியல், கணிதம் பாட பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற பி.எட்., பட்டதாரிகளை மட்டும் முன்னுரிமை அளித்து நியமனம் செய்ய அரசு அனுமதி வழங்கியிருந்தது.
பின்னர் அரசு பள்ளிகளுக்கு மட்டும் இந்த நிபந்தனைகளை தளர்த்தியது. தற்போது அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அனைத்து பாட பிரிவுகளை சேர்ந்த பி.எட்., பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளித்து நியமித்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us