தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிசம்பரில் உலக ஆசிரியர்கள் மாநாடு

டிசம்பரில் உலக ஆசிரியர்கள் மாநாடு

டிசம்பரில் உலக ஆசிரியர்கள் மாநாடு


UPDATED : நவ 20, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


உச்சிப்புளி:
தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் உலக தமிழ் ஆசிரியர்கள் மாநாடு டிசம்பர் 13, 14ம் தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளதாக பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.
‘மலேசியா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து நூற்றுக்கும் அதிகமான தமிழ் ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழ் கற்றல், கற்பித்தலில் உள்ள சவால்களை சமாளிப்பதற்கான 26 கட்டுரைகளை தமிழ் அறிஞர்கள் படைக்கின்றனர். அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைக்கிறார்.
பள்ளியில் குழந்தைகள் சேர்க்கை உட்பட கல்வி சீரமைப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படுகிறது’ என்றும் ஈஸ்வரன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us