தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எல்., சட்டப் படிப்பு: 1,262 இடங்களுக்கு 5,000 பேர் விண்ணப்பம்

பி.எல்., சட்டப் படிப்பு: 1,262 இடங்களுக்கு 5,000 பேர் விண்ணப்பம்

பி.எல்., சட்டப் படிப்பு: 1,262 இடங்களுக்கு 5,000 பேர் விண்ணப்பம்


UPDATED : ஆக 09, 2013 12:00 AM

ADDED : ஆக 09, 2013 09:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2013 12:00 AM ADDED : ஆக 09, 2013 09:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மூன்றாண்டு பி.எல்., சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, 5,000த்தை தாண்டியது.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், மூன்றாண்டு சட்டப் படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம் நடந்து வருகிறது. அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் மூன்றாண்டு பி.எல்., சட்டப் படிப்புகளில் உள்ள, 1,262 இடங்களுக்கு, 5,000 விண்ணப்பங்கள்; பி.எல்., (ஹானர்ஸ்) சட்டப் படிப்பில் உள்ள, 60 இடங்களுக்கு, 500 விண்ணப்பங்கள்; எம்.எல்., சட்டப் படிப்பில் உள்ள, 160 இடங்களுக்கு, 140 விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.

இதுகுறித்து, சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் சங்கர் கூறுகையில், "பி.எல்., படிப்பிற்கு, ஆக., 16ம் தேதி வரையும், தொலைதூரக் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும், சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்பிற்கு, ஆக., 31ம் தேதி வரையும் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us