தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஊரக வளர்ச்சித் துறையில் 3,000 காலிப் பணியிடங்கள்

ஊரக வளர்ச்சித் துறையில் 3,000 காலிப் பணியிடங்கள்

ஊரக வளர்ச்சித் துறையில் 3,000 காலிப் பணியிடங்கள்


UPDATED : ஆக 16, 2013 12:00 AM

ADDED : ஆக 16, 2013 09:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2013 12:00 AM ADDED : ஆக 16, 2013 09:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரத்தில், அவர் கூறியதாவது: ஊரக வளர்ச்சித் துறையில் சாலை ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர் என, 1,500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. நூறு நாள் வேலை திட்டம், தாய் திட்டம், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., நிதி மேம்பாட்டு திட்டம், ஊராட்சி ஒன்றிய பொது நிதி வேலைகள் போன்ற திட்டத்திற்காக, அரசு அனுமதித்துள்ளதில், 1,500 காலி பணியிடங்கள் உள்ளன. இந்த 3,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், 265 ஊராட்சிகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 7 ஆண்டுகள் வரை நடைபெறும் இத்திட்டத்தில், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதில் வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு பதவி உயர்வு மூலம் பணி வழங்க வேண்டும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us