தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கால்நடை மருத்துவ அறிவியல் கலந்தாய்வு

கால்நடை மருத்துவ அறிவியல் கலந்தாய்வு

கால்நடை மருத்துவ அறிவியல் கலந்தாய்வு


UPDATED : ஆக 19, 2013 12:00 AM

ADDED : ஆக 19, 2013 12:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2013 12:00 AM ADDED : ஆக 19, 2013 12:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலையின், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (BVSc), மீன்வளம் (BFSc), பி.டெக்., உணவுத் தொழில்நுட்பம், பி.டெக்., கோழியின உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய இளநிலை படிப்புகளில் சேருவதற்கான கவுன்சிலிங் சென்னையில் ஆக.,23 ல் தொடங்குகிறது.

ரேங்க் பட்டியல் பல்கலை இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அழைப்புக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கட்-ஆப் மதிப்பெண் விவரத்தினை www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட கட்-ஆப் பெற்று அழைப்புக் கடிதம் கிடைக்காதவர்களும் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்.
 
BVSc  238 இடங்கள்
ஆக., 23

சிறப்பு இட ஒதுக்கீடு காலை 9 மணி;
தொழில் பிரிவு காலை 11 மணி.

ஆக.,26

கலையியல் பிரிவு காலை 9 மணி
BFSc  34 இடங்கள் மற்றும் பி.டெக்.,  தலா 20 இடங்கள்.

ஆக., 27

சிறப்பு இட ஒதுக்கீடு, தொழில் பிரிவு காலை 9 மணி;
கலையியல் பிரிவு காலை 11 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us